Advertisment

'நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை'- விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவத் துறையினர்

 'Our hospital is a great hospital' - medical professionals who have created awareness

சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் இயக்குநர் தலைமையில் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை அதை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றவிழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக முதற்கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் நிலைய மருத்துவ அலுவலர், பேராசிரியர் நுண்ணுயிரியல் துறை, செவிலியர் கண்காணிப்பாளர், செவிலியர் போதகர்மற்றும் பயிற்சி மாணவிகள், செவிலியர்கள், ஜபேதார் கிறிஸ்டல் மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Advertisment

awareness hospital Medical
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe