Advertisment

ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்!

OPS's sudden trip to Delhi!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 10.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. திடீர் பயணமாக டெல்லி செல்லும் ஓபிஎஸ், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்அமித்ஷா ஆகியோரைசந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

நேற்று முன்தினம், 'தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தின் பல பகுதிகளில் மின்வெட்டு தினமும் நடைபெற்று வருகிறது. அதேபோல் நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கி தருவதாக கூறிய திமுக தற்போது மாணவர்களைநீட் தேர்வு எழுத உத்தரவிட்டுள்ளது' என ஓபிஎஸ்-இபிஎஸ் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இவையனைத்தையும் கண்டித்து வரும் 28ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஓபிஎஸ் டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

admk amithshah Delhi modi ops
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe