Skip to main content

அ.தி.மு.க தலைமை அலுவகத்திற்கு ஓ.பி.எஸ் திடீர் வருகை!

Body

 

OPS  visit to AIADMK headquarters

 

அண்மையில் அ.தி.மு.கவில் நடைபெற்ற உயர்மட்டக் குழுவின் ஆலோசனையில், காரசார விவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் வருகின்ற 28 -ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் எம்.எல்.ஏ செம்மலை ஆகியோர் திடீரென வருகை தந்தனர். செயற்குழுக் கூட்டம் தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்