இனி தெரியும் யாருக்கு நல்ல நேரம், யாருக்கு கெட்ட நேரம் என்று... -ரவீந்திரநாத் பேட்டி

ravindranath

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஓ.பி.எஸ்., தினகரனை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஓபிஎஸ், பழனிச்சாமியின் ஆட்சியைக் கவிழ்ப்பது குறித்து பேசினார். என்றுதினகரன் ஆதரவாளரான தங்க. தமிழ்செல்வன் கூறியிருந்தார். இதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், குருபெயர்ச்சி நடந்துள்ளதால் இனி நல்லநேரம், கெட்டநேரம் யாருக்கு என்று தெரியும் எனக் கூறியுள்ளார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

admk ammk dinakaran ops ops_eps
இதையும் படியுங்கள்
Subscribe