
கோப்புப்படம்
தமிழகத்தில் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுதொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவுதொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறஇருக்கிறநிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண்வேட்பாளர்களும், 411 பெண்வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம்பாலினத்தவரும்என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில்துணைமுதல்வர்ஓபிஎஸ்ஸின்மகனும்தேனி எம்.பியுமானரவீந்திரநாத் கார் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் கார்கண்ணாடி உடைந்தது. இந்நிலையில், தன் கார் மீது திமுகவினர் கல்வீசித் தாக்கியதாக ரவீந்திரநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)