Advertisment

அமித்ஷா ஓபிஎஸ் சந்திப்பு

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் மூன்று கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Advertisment

ops meet

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்நிலையில் வாரணாசியில் பிரதமர் மோடி தலைமையில் பிரச்சாரம் மற்றும் பேரணிநடைபெற்றது. இந்த பேரணியில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகனும், தேனி பாராளுமன்ற அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத்தும் கலந்துகொண்டனர்.

இந்த பேரணிக்கு பின் ஓபிஎஸ் பாஜக தலைவர் அமித்ஷாவுடன் சந்திப்பு மேற்கொண்டார்.

admk amithsha Meet ops
இதையும் படியுங்கள்
Subscribe