style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஜெ.பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆளும் கட்சியினர் நகரம் முதல் பட்டிதொட்டிகள் வரை ஜெ.யின் பிறந்தநாளை வெகு விமர்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள் அதுபோல் தேனி மாவட்டத்தில் ஜெ.வின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு 71 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த 71 ஜோடிகளுக்கான திருமணம் தேனியில் உள்ள பிரபல மண்டபத்தில் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. இப்படி ஒபிஎஸ் தலைமையில் நடந்த இலவச திருமண தம்பதிகளுக்கு ஓபிஎஸ் சீர்வரிசை கொடுத்து ஆசி வழங்கினார். இந்த திருமண விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உட்பட மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.