Advertisment

காமராஜர் சிலைக்கு மரியாதை செய்த ஓ.பி.எஸ்! 

Advertisment

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 120வது பிறந்தநாள் முன்னிட்டு சென்னை தி. நகர் திருமலை பிள்ளை சாலையில் உள்ள காமராஜர் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு ஓ.பி.எஸ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

kamarajar ops
இதையும் படியுங்கள்
Subscribe