Advertisment

ஓபிஎஸ் மகன் - ஈவிகேஎஸ் இழுபறி

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேனி தொகுதி்யில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், துணை முதல்வர் ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் குமாரும், திமுக கூட்டணி்யில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனும் மாறி மாறி முன்னிலையில் வந்து இழுபறியில் உள்ளனர்.

Advertisment

e

evks ops
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe