திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார்.
Advertisment

தரிசனம் செய்ய நேற்று இரவுதிருப்பதி சென்றிருந்த துணை முதல்வர்ஓபிஎஸ் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அதிகாலை ஏழுமலையான் கோவிலுக்குவந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டது.
Advertisment
அதன்பின் சாமி தரிசனம் செய்த பின்னர்ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு தீர்த்த பிரசாதம் வழங்கினர்.
Follow Us