ops

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துகுவிப்பு புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின்ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனதமிழக அரசு சார்பில்உயர்நிதிமன்றத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த இந்த வழக்கில் துணை முதல்வர் ஓபிஎஸ் தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் முறைகேடாக சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. ஆனால் இது குறித்த புகாரின் பேரில்லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை விசாரணை நடத்தவில்லை எனவே உடனடியாக விசாரணை நடந்தவேண்டும் என புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதேபோல் அறப்போர் இயக்கம் சார்பாகவும் ஓபிஎஸ் மீதான சொத்துகுவிப்பு புகாரை விசாரிக்கவேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

Advertisment

இன்று இந்த இரு வழக்குகளும் உயர்நிதிமன்றத்தில்விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த புகாரின் பேரில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது தமிழக அரசு சார்பில் லஞ்சஒழிப்புத்துறையின்ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் விஜயநாராயன் தெரிவித்தார்.