தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவராக ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா செயல்பட உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

Advertisment

op raja

துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சகோதரரான ஓ.ராஜா தலைமையில் உள்ள நிர்வாகக்குழு செயல்படவும் தடை.

அமாவாசை என்பவர் வழக்கில் இடைக்கால தடை விதித்துள்ளது உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

எந்தவித முன் அறிவிப்பு இன்றி ஓ.ராஜா உள்பட 16பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு.