style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு நடைபெற்ற அதே நாளில் சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு கோவில்களிலும் குடமுழுக்கு நடைபெற்றது. சென்னை, திருவான்மீயூரில் உள்ள மருந்தீஸ்வார் கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டு சாமி தரிசம் செய்தார்.