o

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு 2வது முறையாக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜனவரி 8ம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisment

ஜனவரி 11ம் தேதி தம்பிதுரை ஆஜராக வேண்டும் என்றும் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஜனவரி 7ம் தேதி ஆஜராக வேண்டும் என்றும், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கும் ஜனவரி 9ம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பியுள்ளது ஆணையம்.

Advertisment

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே காணொளி மூலம் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.