Advertisment

'முதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

'Opposition to postgraduate medical education draft' - Chief Minister MK Stalin's letter!

Advertisment

முதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தேசிய மருத்துவ ஆணையத்தின்முதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு தமிழக அரசின் எதிர்ப்பை தெரிவித்து ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியாவிற்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 'மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழ் முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதைய நிலை தொடர வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Central Government Medical stalin TNGovernment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe