Advertisment

தேசிய காங்கிரஸின் துவக்க நாள்: கொடியேற்றி வைத்த கே.எஸ். அழகிரி! (படங்கள்)

இந்திய தேசிய காங்கிரஸின் 137வது நிறுவன நாள் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டுவருகிறது. காங்கிரஸின் 137ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதையொட்டி இன்று (28.12.2021) காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கொடியை ரிமோட் மூலம் ஏற்றி வைத்து தலைவர்களின் உருவப்படத்திற்க்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisment

congress Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe