Advertisment

அழகுமுத்துகோன் 262 -வது பிறந்த நாள்: துணைமுதல்வர், அமைச்சர்கள் மரியாதை

அழகுமுத்துகோன் 262 -வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், ஜெயக்குமார் மற்றும் கோகுல இந்திரா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Advertisment

பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisment

aaaa

O Panneerselvam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe