ஊட்டி என்றழைக்கப்படும்உதகையில் கடந்தசில நாட்களாகவே கடும்உறைபனி நிலவி வருகிறது. இன்று (12.02.2021) உதகைமற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனிசுழியத்தில் (பூஜ்ஜியம்) பதிவாகியுள்ளது.குறிப்பாகஉதகைதாவரவியல் பூங்காவில்மிகவும் உறைபனி நிலவுகிறது. இதனால் உதகை மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல்உதகைக்குசுற்றுலாவந்த பயணிகள் 0 டிகிரி செல்சியஸ்உறைபனி காரணமாகதங்கும்விடுதிக்குள்ளேயே முடங்கி இருக்கும்சூழல்ஏற்பட்டுள்ளது. உதகையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களின் மேல் அரை அங்குலம் அளவிற்கு பனி படர்ந்துள்ளது.