திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 22 தொடங்கும், ஏப்ரல் 29 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய இறுதிநாள், ஏப்ரல் 30 வேட்புமனு மறுபரிசீலனை, மே 2 வரை வேட்புமனுக்களை திரும்பப்பெற அவகாசம், மே 19 வாக்குப்பதிவு, மே 23 வாக்கு எண்ணிக்கை என தேர்தல் இந்த நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Advertisment

 Only two days should not be nominated... Election official announcement

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் ஏப்ரல் 27 ல் வங்கிகளுக்கு 4 வது சனிக்கிழமை விடுமுறை, அதேபோல் ஏப்ரல் 28 ஞாயிறு விடுமுறை எனவே இந்த இரண்டு நாட்கள் இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் வேட்புமனு பெறக்கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹு உத்தரவு பிறப்பித்துள்ளார்.