Advertisment

இனி ஒருநாளுக்கு 20ஆயிரம் மட்டுமே; எஸ்பிஐ-யின் புதிய நடைமுறை இன்று முதல் அமல்!!

 Only 20 thousand a day; SBI's new practice is to be launched today

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பாரத ஸ்டேட் வங்கி ஒரு நாளைக்கு பணம் எடுப்பதில் 40ஆயிரதிலிருந்து 20,000 ஆக குறைத்துள்ளது. இந்த நடைமுறையானது இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது . இதில் கிளாசிக் மற்றும் மேஸ்ட்ரோ டெபிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு இந்த விதியானது பொருந்தும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் ஏடிஎம்களில் அதிக முறைகேடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் இந்த முடிவை எஸ்பிஐ வங்கி அறிவித்து இருக்கிறது.

money ATM sbi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe