Published on 10/06/2022 | Edited on 10/06/2022
ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் பிறப்பிக்கக் கோரி பா.ம.க. கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.