Advertisment

உணவு விநியோகிக்கும் ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (படங்கள்)  

சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று (09.03.2023) தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஸ்விக்கி ஊழியர்களின்வாழ்வாதாரத்தைபாதுகாத்திடவும், சட்ட சமூக பலன்களை பெற்றிட உறுதி செய்திடவும் வலியுறுத்தி முழக்கங்களைஎழுப்பினர்.

Advertisment

online food order Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe