வெங்காயத்தின் விலை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் குறையும் என தமிழக அரசு உறுதி. மேலும் வெங்காயத்தின் விலை தொடர்பான நிகழ்வுகளை தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. எங்கும் பதுக்கல் இல்லாமல் மக்களுக்கு சிரமமின்றி வெங்காயம் கிடைக்க நடவடிக்கையை எடுத்து வருவதாக தமிழக அரசு தனது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/By L vivian.richard at English Wikipedia, via Wikimedia Commons.jpg)
மேலும் நாசிக் மற்றும் ஆந்திராவிலிருந்து வெங்காயம் அதிகளவில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருவதால் வெங்காயம் விலை குறையும் என்றுநம்பிக்கை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Follow Us