சென்னையில் ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.60 விற்கப்படுகிறது. இந்த திடீர் விலை ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
சென்னையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ. 35 ஆக விற்கப்பட்ட நிலையில் இன்று திடீரென விலை உயர்த்தப்பட்டு ரூ.60 ஆக விற்கப்பட்டு வருகிறது.
முன்பு ஒரு மூட்டை வெங்காயத்தின் விலை ரூ.1400 ஆக விற்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது ஒரு மூட்டையின் விலை ரூ.2200 முதல் ரூ. 2500 வரை விற்கப்படுவதால்தான் வெங்காயத்தின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் வெங்காயத்திற்கான பற்றாக்குறையினால்தான் இந்த விலை உயர்ந்திருப்பதாக மார்க்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.