Advertisment

தமிழைக் கொன்ற அங்கன்வாடி;கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

கரூர் மாவட்டம் குளித்தலையில் அங்கன்வாடி ஒன்றில் எழுதப்பட்ட சுவர் சித்திரங்களில் பல இடங்களில் எழுத்துப் பிழைகள் இருந்தது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Advertisment

கரூர் மாவட்டம் குட்டப்பட்டி பகுதியில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி அமைக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் தெரிந்து கொள்வதற்காக பழங்கள், பூக்கள், தேசத் தலைவர்கள் என பல்வேறு சுவர் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது. ஓவியங்களைக் குறிப்பிடும் வகையில் ஓவியங்களுக்கு அருகிலேயே பெயர்களும் எழுதப்பட்டிருந்தது. அதில் சொல்லவே முடியாத அளவிற்கு பெரும்பாலும் எழுத்துப் பிழைகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் அதிகாரிகள் எழுத்துப்பிழைகளைக் கண்டுகொள்ளாமல் அங்கன்வாடியைத்திறந்து வைத்துவிட்டுச் சென்றனர்.

Advertisment
ANGANVADI education incident karur Tamil language
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe