ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், நளினி உட்பட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் வேலூர் சிறையில் உள்ளபேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்ப்பட்டுள்ளதாக செதகவல்கள் வந்துள்ளன.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/00012_2.jpg)
பேரறிவாளனின் தந்தையின் உடல்நலம் கருதி ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
Advertisment
Follow Us