Advertisment

ஒரு மனிதன் ஒரு இயக்கம் புத்தக வெளியீட்டு விழா! (படங்கள்)

முன்னாள் முதல்வர்கலைஞர் கருணாநிதி மறைவையொட்டி ஃபிரண்லைன் இதழ் சிறப்பிதழை வெளியிட்டது. அந்த இதழ் கட்டுரைகள் மற்றும் வேறு சில கட்டுரைகளயும் உள்ளடக்கமாகக் கொண்டு ‘ஒரு மனிதன் ஒரு இயக்கம்’ என்ற தலைப்பிலான புத்தகத்தை ஃபிரண்லைன் இதழ் பதிப்பித்துள்ளது.

Advertisment

இந்நூல் வெளியீட்டு விழா செவ்வாயன்று (ஆக.6) சென்னையில் நடைபெற்றது. இந்து என்.ராம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இதழின் முதல் பிரதியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில்ஃபிரண்ட் லைன் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர் உடன் இருந்தார்.

Advertisment

book launch Chennai hindu n ram k veeramani
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe