Advertisment

வீடியோ கேம் மூலம் தங்கம் கடத்தல்; போலீசார் தீவிர விசாரணை

One kg smuggled gold caught Trichy airport

திருச்சி விமான நிலையத்தில் துபாய் மற்றும் கோலாலம்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு கிலோ தங்கம் (1104 கிராம்) பிடிபட்டுள்ளது.

Advertisment

திருச்சிக்கு கோலாலம்பூரில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் கொண்டு வந்த வீடியோ கேம் மின்சாதனத்தில் இருந்த 517.500 கிராம் கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. இதன் மதிப்பு 34 லட்சத்து 26 ஆயிரத்து 380 ஆகும்.இதேபோல துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவரிடம் இருந்த 526.500 கிராம் கடத்தல் தங்கம் பிடிபட்டது. இதன் மதிப்பு 34 லட்சத்து 72 ஆயிரத்து 613 ஆகும்.

Advertisment

One kg smuggled gold caught Trichy airport

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ள வான் நுண்ணறிவுப் பிரிவு போலீசார், 2 ஆண் பயணிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

police trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe