style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
கள்ளக்குறிச்சியில்மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு என்பவரின்வங்கி லாக்கரில் 1.50 கிலோ தங்கம் மற்றும் 13 கிலோ வெள்ளி, 10 கோடிக்கான ஆவணம்சிக்கியது. இவை லஞ்சமாக பெறபட்டவை என லஞ்ச ஒழிப்புத்துறைபோலீசார் அவரைகைது செய்யதுள்ளனர்.
கடலூரில் உள்ள அவரது 2 வங்கி லாக்கரில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த ஆவணங்கள் சிக்கியது.மேலும் அவருடைய 8 வங்கி கணக்குகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.