Skip to main content
Sangathamizhan-Desktop Sangathamizhan-mobile

மோட்டார் வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் ஒரு கிலோ தங்கம்! -லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!!

bribe

 

கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு என்பவரின் வங்கி லாக்கரில் 1.50 கிலோ தங்கம் மற்றும் 13 கிலோ வெள்ளி, 10 கோடிக்கான ஆவணம் சிக்கியது. இவை லஞ்சமாக பெறபட்டவை என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கைது செய்யதுள்ளனர். 

 

கடலூரில் உள்ள அவரது 2 வங்கி லாக்கரில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த ஆவணங்கள் சிக்கியது. மேலும் அவருடைய 8 வங்கி கணக்குகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...