Published on 26/09/2018 | Edited on 26/09/2018

கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு என்பவரின் வங்கி லாக்கரில் 1.50 கிலோ தங்கம் மற்றும் 13 கிலோ வெள்ளி, 10 கோடிக்கான ஆவணம் சிக்கியது. இவை லஞ்சமாக பெறபட்டவை என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கைது செய்யதுள்ளனர்.
கடலூரில் உள்ள அவரது 2 வங்கி லாக்கரில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த ஆவணங்கள் சிக்கியது. மேலும் அவருடைய 8 வங்கி கணக்குகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.