'One country, one ration card' - Chief Minister-led consultation!

அக்டோபர் 1 முதல் நாடு முழுவதும் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் அமலுக்கு வர இருக்கிறது.இந்தத் திட்டம் அமலுக்கு வரும் நிலையில், இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் 'ஒரே நாடுஒரே ரேஷன் கார்டு' திட்டம் திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் சோதனை ஓட்டமாகஅமல்படுத்தப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment