background:white">தமிழகம் மற்றும் கேரளாவில் ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. ஓணம் பண்டிகையில் முக்கிய அம்சமானது அத்த பூ கோலம். சென்னை, கன்னியாகுமரி மற்றும் கோயம்பத்தூர் மாவட்டங்களில் ஓணம் பண்டிகைக்காக உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மயிலாப்பூர் கோவில் வெளியே அத்தப்பூ கோலமிடப்பட்டது.
background:white">