(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஆம்னி பேருந்து கட்டணம் 20 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வார இறுதி நாட்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட 20 சதவிகிதம் ஆம்னி பேருந்து கட்டணம்உயர்த்தப்பட்டுள்ளதாகவும், டீசல்,பெட்ரோல் விலை உயர்வு காரணமாக கட்டண உயர்வை தடுக்க முடியவில்லை எனவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.