Advertisment

தமிழகத்தில் கரோனாபரவல் அதிகமாகிவருகிற சூழலில், தமிழக அரசு மக்கள் அனைவரையும் முன்னெச்சரிக்கை பாதுகாப்புடன் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையின் முக்கியப் பகுதிகளில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அதேபோல் மெரினா கடற்கரையில் மாஸ்க் இல்லாமல் வரும் பொதுமக்களிடம் 200 ரூபாய் அபராதம் வசூலித்து வருகின்றனர்மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்.