2011 முதல் 2016-ஆம் ஆண்டுவரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலத்தில் புதுப்பிக்க தவறியவர்கள்அரசாணை வெளியான 3 மாதத்திற்குள்ஆன்லைனில் பதிவை புதுப்பித்து கொள்ளலாம் எனவும் ஆன்லைன் மூலம் புதுப்பிக்க ஒரு முறைமட்டுமே சலுகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.