O. Panneerselvam who gave a titi to his wife in Rameswaram!

Advertisment

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக அவருடைய 63வது வயதில் கடந்த 1.09.2021 அன்று இயற்கை எய்தினார். அவர் மறைந்து ஒரு வருடமான நிலையில் ஓ.பன்னீர்செல்வம், ராமேஸ்வரத்தில் தனது குடும்பத்தினருடன் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார். மேலும், அவர் தனதுமனைவிக்குதிதி கொடுத்தார். அதன்பின் 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி சாமி தரிசனம் செய்தார்.