Advertisment

ஸ்டாலினும், தினகரனும் ரகசியமாக சந்தித்து, பேசியிருக்கிறார்கள்... -பன்னீர்செல்வம்

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினும், தினகரனும் பலமுறை ரகசியமாக சந்தித்து, பேசியிருக்கிறார்கள் என்ற தகவல் எங்களுக்கு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் முதலமைச்சர் தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை, முழுமையாக 20 தொகுதிகளிலும் அதிமுகவெற்றிபெற வேண்டும் என்ற கருத்தை மட்டும்தான் பதிவிட்டார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

stalin ops ammk admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe