Advertisment

ஓ. பன்னீர்செல்வம் மனு தள்ளுபடி; அதிமுகவினர் கொண்டாட்டம் (படங்கள்)

Advertisment

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்தவழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதைக் கொண்டாடும் விதமாக,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் ஆகியோர்தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கிவெற்றியைக் கொண்டாடினார்கள்.

admk D JAYAKUMAR ops
இதையும் படியுங்கள்
Subscribe