ops

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆஜாராகவுள்ளார்.

Advertisment

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பிப்ரவரி ஒன்றாம் தேதி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆஜராகிறார். அப்போது சசிகலா தரப்பு அவரிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment