Advertisment

சத்துணவு ஊழியர்கள் 3வது நாளாக போராட்டம்

Protest

Advertisment

தமிழகத்தில் சத்துணவு ஊழியர்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மாவட்ட ஆட்சியில் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Nutrition protest staff
இதையும் படியுங்கள்
Subscribe