/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nutrician-scheme-workers.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
காலமுறை ஊதியம், ஓய்வூதியம், உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றுமுதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். காலிப்பணியிடங்களை நிரப்புதல், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்துதல் போன்றவற்றை வலியுறுத்துகின்றனர். அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/kamal 2.jpg)