ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், போஷன் அபியான் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா,கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், உடையார் தோட்டம் அங்கன்வாடி மையத்தில் ஊட்டச் சத்து மாத விழாவையொட்டி அப்பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தினர்.
ஊட்டச்சத்து மாத விழா கொண்டாட்டம்... (படங்கள்)
Advertisment