Advertisment

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

அதில், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850, அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம், மருத்துவப் படிமற்றும்இலவச பஸ்பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பெருந்திரள் போராட்டம் நடத்தினர்.