கரோனாவுக்கு எதிரான போரில் உயிர்நீத்த செவிலியர்களுக்கு அஞ்சலி

உலக செவிலியர் தினமான இன்று, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், கரோனாவுக்கு எதிரான போரில் உயிர்நீத்த செவிலியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

tribute world nurses day
இதையும் படியுங்கள்
Subscribe