Advertisment

6 வது நாளாக என்.டி.பி.எல் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

NTPL contract workers strike for 6th day

Advertisment

தூத்துக்குடியில் என்.டி.பி.எல் ஊழியர்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் என்.டி.பி.எல் ஒப்பந்த ஊழியர்கள் 1100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் நிலையில், சம வேலைக்கு சம ஊதியம்; பணி நிரந்தரம்; அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பண்டிகை விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஆறு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

struggle Thoothukudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe