Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவம்பர் புரட்சி தினம் (படங்கள்) 

Advertisment

நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த பி.ஆர். ராமமூர்த்தியின் திருவுருவச்சிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சிஐடியு தொழிற்சங்க மாநிலத்தலைவருமானசௌந்தர்ராஜன் சிலையைத்திறந்து வைத்தார். உடன் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Marxist Communist
இதையும் படியுங்கள்
Subscribe