tamilsai

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

2018 ல் விமானத்தில் பயணம் செய்யும்போதுபாஜகவை விமர்சித்ததாக தூத்துக்குடியை சேர்ந்த சோபியா என்ற மாணவி மீது பாஜக தமிழக தலைவர் தமிழிசைசவுந்தராஜன் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மாணவி சோபியா உயர்நீதிமன்ற கிளையில் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மாணவி சோபியா தொடர்ந்த வழக்கில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.