நீலகிரி மாவட்டம் மசினகுடியில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த56 தங்கும்விடுதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வீட்டுக்கான அனுமதிபெற்றுஅதனை தங்கும் விடுதிகளாக மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவ்வாறு தங்கும்விடுதிகளாக பயன்படுத்தப்பட்ட 56 தங்கும்விடுதிகளுக்குநோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது. அண்மையில் டயரில் தீவைத்து யானை மீது வீசி, யானை உயிரிழந்தசம்பவத்தில்ரிசார்ட் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது மசினகுடியில்தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.