Advertisment

சென்னை - வட மாநில தொழிலாளர்கள், வேலூர் ரயில் நிலையத்திற்கு அனுப்பிவைப்பு... 

Advertisment

சென்னையில் தங்கி பணிபுரிந்த வட மாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று அடையார் மாநகரட்சி மண்டல அலுவலகத்திலிருந்து அந்ததொழிலாளர்களைபஸ் மூலம் வேலூர் மாவட்ட ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர் அதிகாரிகள்.

Chennai north state workers
இதையும் படியுங்கள்
Subscribe